29.09.2018 - அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக பகுதிநேரப் பயிற்றுநர்கள் சார்ந்த விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் 01.10.2018 மாலைக்குள் இருநகல்களில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. Attachment
Friday, 28 September 2018
Wednesday, 26 September 2018
27.09.2018 - அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - NMMS - மத்திய கல்வி உதவித்தொகை திட்டம் 2018-2019 தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (தேர்வு 2017) - கல்வி உதவித் தொகைக்கு தேர்வான மாணாக்கர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் (Arial Font, Size - 11) பூர்த்தி செய்து deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.09.2018 அன்று மதியம் 12.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Attachment
Tuesday, 25 September 2018
25.09.2018 - நினைவூட்டல் -1 2017-18, 2018-19 ஆம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக செய்தி சந்தா மற்றும் இணைப்புக் கட்டணம் இந்நாள் வரையில் சமர்ப்பிக்காமல் உள்ளது வருந்தத்தக்கதாகும், உயர்/மேல்நிலைப்பள்ளி/மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நாளை (26.09.2018) காலை 10.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவு எழுத்தரிடம் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது. இதில் எவ்வித கால தாமதமும் ஏற்படா வண்ணம் செயல்பட திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.
Monday, 24 September 2018
Wednesday, 19 September 2018
19.09.2019 - ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகை அறிவுரை வழங்குதல் Attachment
19.09.2018 - மாநில தகவல் ஆணையரின் ஆணை - பள்ளியின் நிர்வாகிகளின் குற்ற விவரத்தினை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல் Attachment
Tuesday, 18 September 2018
ஆதிதிராவிடர் நலம் - திருப்பத்தூர் கல்வி மாவட்டம் இணைய வழி கல்வி உதவித்தொகை - பீரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 2017-2018ஆம் கல்வியாண்டில் பயின்ற மற்றும் 2018-2019ஆம் கல்வியாண்டில் பயிலும் SC, ST, SCC (மதமாறிய ஆதிதிராவிட கிருத்துவ) மாணாக்கர்களின்
தமிழ்நாடு அரசு ஊராகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு ( TRUSTS EXAMINATION) செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல் மற்றும் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட User Id / Password பயன்படுத்தி தேர்வு கூட நுழைவுச் சீட்டினை 17.09.2018 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து முத்திரை பதித்து தேர்வர்களுக்கு வழங்கிட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
Friday, 14 September 2018
அனைத்து வகை அரசு உயர் / மேல் நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கூட்டம், திங்கள் (17-09-2018 ) மாலை 3.00 மணிக்கு திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் . கூட்ட பொருள் மார்ச் - 2019 பொது தேர்வு சார்பாக,தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது .
Thursday, 13 September 2018
Wednesday, 12 September 2018
Tuesday, 11 September 2018
Subscribe to:
Posts (Atom)