Thursday 13 September 2018

NMMS Exam 2018 - Notification and Application Download Process Regards Instructions


NMMS Exam 2018 - Notification and Application Download Process Regards Instructions




தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) - அறிவிக்கை


07.9.2018 முதல் 30.09.2018 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு கட்டணம் தேர்வர்களிடம் இருந்து பெறவேண்டிய கடைசி நாள் 01.10.2018.