Thursday 30 July 2020

31.07.2020
 அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,3,4,5,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல்கள் மற்றும் புத்தகப்பைகளை இணைப்பில் உள்ள அரசாணையில் தெரிவித்துள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) பின்பற்றி 03.08.2020 முதல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT1 ATTACHMENT 2
30.07.2020             மிக அவசரம் // தனி கவனம் //  
அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

30.07.2020 ன் படி தங்கள் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிட விவரம் (NON TEACHING STAFF) பதவி வாரியாக (நேர்முக உதவியாளர் முதல் அடிப்படை பணியாளர்கள் வரை)  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 31.07.2020 காலை 11 மணிக்குள்   தனி நபர் மூலம் நேரடியாக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.காலிப்பணியிடம் இல்லை எனில் இன்மை அறிக்கை கட்டாயம் கொடுக்கவேண்டும் . ATTACHMENT

Wednesday 29 July 2020

30.07.2020    // தனிகவனம் //    (REVISED)

  அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 பள்ளிக்கல்வி - வரவு செலவு திட்டம் -43-03-2021-  2022  ஆம் ஆண்டிற்கான எண்வகைப்பட்டில் ( NUMBER STATEMENT ) மற்றும் நிலையான படிகள் சார்ந்த விரங்கள் தயாரித்தல் இணைப்பில் கண்ட செயல்முறைகள் படி செயல்பட  அனைத்து தலைமை  ஆசிரியர்களுக்கும்  தெரிவிக்கப்படுகிறது. படிவங்கள் மற்றும் CD (R/W)  ஒப்படைக்கப்பட வேண்டிய நாள். 31.07.2020  ATTACHMENT - 1,  2202-02-109 AA , 2202-02-109 AZ , 2202-02-109 BC ,  2202-02-109 KH   2202-02-110 AA 



Tuesday 28 July 2020

28.07.2020
திருப்பத்தூர் வருவாய் மாவட்டம் , திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் , ஆசிரியைகளில் துணிச்சல் மிக்க வீரதீர செயல்களைப் புரிந்தவர்களுக்கு "கல்பனா சாவ்லா" விருதுக்காக பரிந்துரைக்கப்படவுள்ளது. 
எனவே, இக்கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு / நிதியுதவி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் , ஆசிரியைகள் எவரேனும் துணிச்சல் மிக்க வீர தீர செல்களைப் புரிந்திருப்பின் உரிய ஆதாரங்களுடன் 29.07.2019 பிற்பகலுக்குள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ATTACHMENT 

                                                                                      மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                                                திருப்பத்தூர் 

Monday 27 July 2020

28.07.2020

அனைத்து  வகை அரசு / அரசுநிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 IFHRMS   தொடர்பான மாவட்ட ஆட்சியர் கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது  இக்கூட்டத்தில்   01.08.2020 முதல் 15.08.2020 ஆம் தேதி வரை  SERVER  ல்  இணைப்பில் கண்ட திருத்தங்களை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் செய்து கொள்ளலாம். 
 01.08.2020 முதல் IFHRMS  இல் மட்டுமே பட்டிகள் சமர்ப்பிக்கப்படவேண்டுமென அரசு அறிவித்துள்ளதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பணம் பெறும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
27.07.2020  நினைவூட்டல் - 1
தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்,  இளநிலை உதவியாளர் விவரம் அளிக்காத கீழ்க் கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை கீழ்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து  விவரங்கள் பெறப்படாத  செயல் மிகவும் வருந்தத்தக்கதாகும் .

பள்ளியின் பெயர் விவரம்
1.  அரசு உயர்நிலைப்பள்ளி செவ்வாத்தூர்.
2.  அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியகரம்.
3.  அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம்.
4.  அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி.
5.  அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு.
6.  அரசு உயர்நிலைப்பள்ளி, ஜம்மனபுதூர் புங்குளம்.
7.  அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர்.
8.  அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.
9. அரசு உயர்நிலைப்பள்ளி, பாரண்டப்பள்ளி.
10. அரசு உயர்நிலைப்பள்ளி, அசோக் நகர்.
11. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு.
12. அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை (ம)
13. அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி.
14. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவுர்.
15.அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்.
16. அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியகுரும்பதெரு.
17. அரசு உயர்நிலைப்பள்ளி, மதனாஞ்சேரி.
18. அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்.
19. அரசு மேல்நிலைப்பள்ளி,  வெள்ளக்குட்டை.
20. அரசு மேல்நிலைப்பள்ளி, கிரிசமுத்திரம்.
21. அரசு மேல்நிலைப்ள்ளி, புதூர் நாடு 

Saturday 25 July 2020

25.07.2020
 அனைத்து  அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு தகுதி வாய்ந்த மாணவர்கள் சார்பாக உரிய விவரங்களை  27.07.2020 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் தனி நபர் மூலம் 3 நகல்களில்  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Friday 24 July 2020

24.07.2020 

தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்,  இளநிலை உதவியாளர் விவரம் அளிக்காத கீழ்க் கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நாளை பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளியின் பெயர் விவரம்
1.  அரசு உயர்நிலைப்பள்ளி செவ்வாத்தூர்.
2.  அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியகரம்.
3.  அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம்.
4.  அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி.
5.  அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு.
6.  அரசு உயர்நிலைப்பள்ளி, ஜம்மனபுதூர் புங்குளம்.
7.  அரசு உயர்நிலைப்பள்ளி, என்.எம்.கோயில் 
8.  அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர்.
9.  அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமுத்தம்பட்டி.
10. அரசு உயர்நிலைப்பள்ளி, பாரண்டப்பள்ளி.
11. அரசு உயர்நிலைப்பள்ளி, அசோக் நகர்.
12. அரசு உயர்நிலைப்பள்ளி, குன்னத்தூர்.
13. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு.
14. அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை (ம)
15. அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி.
16. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவுர்.
17.அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்.
18. அரசு உயர்நிலைப்பள்ளி, பெரியகுரும்பதெரு.
19. அரசு உயர்நிலைப்பள்ளி, மதனாஞ்சேரி.
20. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்.
21. அரசு மேல்நிலைப்பள்ளி,  வெள்ளக்குட்டை.
22. அரசு மேல்நிலைப்பள்ளி, கிரிசமுத்திரம்.
23. அரசு மேல்நிலைப்ள்ளி, புதூர் நாடு 
24.07.2020      அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC/ST/SCC  மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத கீழ் காணும் பள்ளிகள் கடைசி தேதியான 31.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்  விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இது நாள் வரை விண்ணப்பிக்காததற்கான காரணத்தை எழுத்து வடிவில் 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 ப்ரி மற்றும் போஸ்ட் மெட்ரிக் விண்ணப்பிக்காத பள்ளிகளின் விவரம்
1.  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.
2.  ஜோதி மேல்நிலைப்பள்ளி கெஜல்நாயக்கன்பட்டி.
3.  தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி 
4. அரசு மேல்நிலைப்பள்ளி பேராம்பட்டு
5. வனத்துறை உயர் நிலைப்பள்ளி நெல்லி வாசல்.
6. அரசு புங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
7. உபைபாஸ் உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
8. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.

தாமதத்திற்கான விளக்க கடிதம் அளிக்காத பள்ளிகள் விவரம்

1. அரசு உயர்நிலைப்பள்ளி, கோணாப்பட்டு.
2. ஜோதி உயர்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு.
5. வனத்துறை உயர்நிலைப்பள்ளி நெல்லிவாசல்.
6. அரசு புங்கா உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
7. உபைபாஸ்  உயர்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
8. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.

24.07.2020     நினைவூட்டல் -1 

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய விவரத்தினை கொடுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் வழங்குமாறு ஏற்கனவே பலமுறை நினைவூட்டியும் இணைப்பில் உள்ள சில பள்ளிகள் இதுநாள் வரை ஒப்படைக்கவில்லை. இதனால் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே மறுநினைவூட்டலுக்கு இடமளிக்காமல் ஊதியம் வழங்கிய விவரத்தினை கொடுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குமாறு இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT

குறிப்பு: 
1. பராமரிப்பு தொகை பெறும் பள்ளிகளும் படிவத்தில் பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகை பெறாத பள்ளிகள் இன்மை அறிக்கை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


24.07.2020   //மிக மிக அவசரம் //   
அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள்  கவனத்திற்கு,
மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் NMMS  - 2018 - 2019 மற்றும்  2019 - 2020 ஆம் கல்வியாண்டுகளில் இணைப்பில் உள்ள இரண்டாம் கட்டமாக பெறப்பட்ட மாணவ /மாணவிகளின் தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் இவ்வலுவலக deottr@nic.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.07.2020 க்குள் அனுப்பிவிட்டு அதன் Hard Copy மற்றும் வங்கி புத்தக முதல் பக்க நகல்களுடன் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2
குறிப்பு. இத்திட்டத்தில் விடுபட்ட மாணவ /மாணவியர்கள் எவரேனும் இருப்பின் அம்மாணவர்களின் விவரங்களும் கோரப்படுகிறது. 



24.07.2020  அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு,
               k¤Âa murhš brašgL¤j¥g£L tU« Fit India Movement rh®ghf www.fitindia.gov.in vD« Ïizajs« cUth¡f¥g£L  nk‰f©l Ïizajs Kftçæš Ï¥bghUŸ rh®ghf mid¤J gŸëfS« Fit India School Certificate Fit India Flag Schools With either 3 Star of 5 Star Rating  ngh‹w étu§fis cŸÇL brŒÍkhW mid¤J tif gŸë¤ jiyik MÁça®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.
               nkY« Fiwªj mséyhd gŸëfŸ k£Lnk Ïizajs¤Âš gÂnt‰w« brŒÂU¥gJ bjçatU»wJ. vdnt ÏJtiu  nk‰f©l Ïizajs¤Âš gÂnt‰w« brŒahj gŸëfŸ cl‹ gÂnt‰w« brŒJ mj‹ étu¤Âid 24.07.2020  khiy 04.00 kâ¡FŸ Ï›tYtyf¤Âš x¥gil¡FkhW   nf£L¡bfhŸs¥gL»wh®fŸ. Ïiz¥ò


24.07.2020 அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு,

மாநில நல்லாசிரியர் விருது 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதா கிருஷ்ணன் விருது 05.09.2020 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர் /ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 27.07.2020 திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2 ATTACHMENT - 3
24.07.2020    அனைத்து வகை அரசு மற்றும் அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,


பள்ளிக் கல்வி - விலையில்லா பாடநூல்கள் - இணைப்பில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவியர்களுக்கு    2020 - 2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின் எண்ணிக்கை விவரத்தினை படிவம் 1 மற்றும் படிவம் 2 ல் பூர்த்தி செய்து  நாளை  25.07.2020  காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு கையொப்பமிட்ட நகலினை தனி நபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் /  மேல்நிலைபள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT

Monday 20 July 2020

21.07.2020
 அனைத்து  அரசு /நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
23.07.2020 க்குள் பழைய " e.pay roll " முறையிலேயே சம்பள பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
20.07.2020
இணைப்பில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலரின் கடிதம் மற்றும் திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தின்படி 

2020- 2021 ஆம் ஆண்டிற்கு சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்  நிதி ஒதுக்கீடு செய்ய ஏதுவாக இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 22.07.2020  அன்று மாலை 05.00 மணிக்குள்  ஒப்படைக்குமாறு சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
20.07.2020
 அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் கீழ் இணைப்பில்  கோரியுள்ள தகவல்களை மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT1ATTACHMENT2 

Saturday 18 July 2020



18.07.2020

அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC/ST/SCC  மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத கீழ் காணும் பள்ளிகள் கடைசி தேதியான 20.07.2020 க்குள் விண்ணப்பித்து அதன் அறிக்கை (Report) ஐ இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறும், இது நாள் வரை விண்ணப்பிக்காததற்கான காரணத்தை எழுத்து வடிவில் 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில்மாணவர்களின் கல்வி உதவி தொகை சார்பானது என்பதால் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

Pre Matric & Post Matric Scholarship Scheme not applied Institution List for 2019 -2020


1. GHS, Konapattu   -    Pre Matric
2. GHS, Kunnathur  -     Pre Matric 
3. GHS, Parandapalli  - Pre Matric
4. Jothi Hs.Gejalnaikkanpatti  - Pre Matric
5. Dominic Savio Hr.Sec.School Tirupattur - Pre & Post Matric
6. GHSS, Gajalnaickanpatti - Pre & Post Matric
7. GHSS, Periyakannalapatti - Pre & Post Matric
8. GHSS, Perampattu - Pre & Post Matric
9. Ubaibas Hr.Sec.School Tirupattur - Pre & Post Matric
10.Usmaniya Hr.Sec.School Tirupattur - Pre & Post Matric
11.GFHS, Nellivasal - Pre & Post Matric
12.Govt.Garden School Tirupattur - Pre Matric
13.GHS, Jammanapudur Poongula - Pre  Matric
14.Sri Vivekananda Vidyalaya - Pre & Post Matric.
18.07.2020    அனைத்து வகை அரசு மற்றும் அரசு /அரசு உதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின் எண்ணிக்கை விவரத்தினை  இணைப்பில் உள்ள படிவம் - 1 மற்றும் படிவம் - 2  ஐ பூர்த்தி செய்து 20.07.2020 அன்று காலை 11 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு நேரடியாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மற்றும் அரசு /அரசு உதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Friday 17 July 2020

18.07.2020

அனைத்து வகை பிரைமரி / நர்சரி / மெட்ரிக் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக் குழு -  2019-2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களின் அடிப்படையில் 2020 - 2021, 2021 - 2022 மற்றும் 2022 - 2023 நிதி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்திற்கான உரிய  கருத்துருவினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது சார்பான இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT

Wednesday 15 July 2020

16.07.2020    அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி / மெட்ரிக்   மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி - இன்று 16.07.2020 காலை 09.30 மணியளவில் +2 மார்ச் -2020 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதால், அதன் தேர்ச்சி சார்பான விவரத்தினை கீழ் கண்ட அறிவுரையின் படி பெற்றுக் கொள்ளவும் மேலும் அனைத்து ஆசிரியர்களும் காலை 10.00 மணிக்குள் பள்ளியில் இருக்கவேண்டும் தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT - 1  ATTACHMENT -2
15.07.2020 
அனைத்து வகை பள்ளி அரசு / அரசு நிதியுதவி / ப்ரைமரி / நர்சரி / மெட்ரிக்/ சிபிஎஸ்சி /  உயர்/ மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து  வகை பள்ளிகளும் இணைப்பில் உள்ள (Form 2 to Form 5) படிவத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதன் விவரங்களை 16.07.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல்( deottr@nic.in)  என்ற  முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
15.07.2020   // மிக மிக அவசரம்// 

அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி / முதுநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்  மற்றும் கைபேசி எண். மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (15.07.2020) மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு( deottr@nic.in )  அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
மேலும்  பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான புகைப்படங்களை (  chif edn.office,tpt  என்ற Wattsapp group  க்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT  

Tuesday 14 July 2020

14.07.2020 அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு,

மாநில நல்லாசிரியர் விருது 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதா கிருஷ்ணன் விருது 05.09.2020 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர் /ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்கள் மூன்று நகல்களில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு /அரசு நிதியுதவி/மெட்ரிக்/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2 ATTACHMENT - 3
14.07.2020
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான  11 மற்றும் 12 ஆம் வகுப்பு  தமிழ்வழி  மற்றும் ஆங்கில வழி  இலவச பாடநூல்கள்  15.07.2020  அன்று கீழ் கண்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். சார்ந்த பள்ளி தலைமை   ஆசிரியர்கள்  15.07.2020 அன்று  காலை 10.00 மணி  முதல்  தயார் நிலையில் இருக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகளின் பெயர்கள் 

1 . தோமினிக் சாவியோ  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
2 . மேரி இமாக்குலேட்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3 . இராமாகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி,  திருப்பத்தூர்.
4 . TMS  மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்.
5 . உபைபாஸ் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6 . அரசு மேல்நிலைப்பள்ளி,  அத்தனாவூர்.
7 . செயின்ட் சார்லஸ்  மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர்.

Monday 13 July 2020

13.07.2020
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான  11 மற்றும் 12 ஆம் வகுப்பு  தமிழ்வழி  மற்றும் ஆங்கில வழி  இலவச பாடநூல்கள்  14.07.2020  அன்று கீழ் கண்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். சார்ந்த பள்ளி தலைமை   ஆசிரியர்கள்  14.07.2020 அன்று  காலை 10.00 மணி  முதல்  தயார் நிலையில் இருக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகளின் பெயர்கள் 

1 . அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
2 . அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
3 . செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி,  ஜோலார்பேட்டை 
4 . டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி , ஜோலார்பேட்டை
5 . அரசு  மேல்நிலைப்பள்ளி, வகனம்பட்டி
6 . அரசு மேல்நிலைப்பள்ளி,  கேத்தாண்டப்பட்டி
7 . அரசு மேல்நிலைப்பள்ளி, கிரிசமுத்திரம்
8 . அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை
9 . அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி , புதுப்பேட்டை
10 . அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்
11 . அரசு  மேல்நிலைப்பள்ளி , மல்லப்பள்ளி
12 . . அரசு  மேல்நிலைப்பள்ளி , வெலக்கல்நத்தம் 
13 . அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
14 . அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி
15 . அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
16 .  மீனாட்சி பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
17 . அரசு மேல்நிலைப்பள்ளி, கசிநாயக்கன்பட்டி
18.  அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி
19 . அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி
20 . அரசு மேல்நிலைப்பள்ளி , நத்தம்


21 . அரசு மேல்நிலைப்பள்ளி, சுந்தரம்பள்ளி
13.07.2020     நினைவூட்டல் -1 

அனைத்து வகை அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

VPRC மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஆகஸ்ட் - 2019 முதல் மார்ச் - 2020 வரையுள்ள மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிய விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களுடன் வங்கி கணக்கு  புத்தக முதல் பக்க நகல் மற்றும் CREDIT  & DEBIT பக்க நகல் இவ்வலுவலக அ5 பிரிவில் 17.07.2020 அன்று மாலை 05.00 மணிக்குள்  சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையும் இரு நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் சுகாதார பணியாளர்கள் நியமன விவரம் மற்றும் ஜீன் - 2019 முதல் மார்ச் - 2020 வரை அவர்கள் ஊதியம் பெற்றமைக்கான சான்று ஆகியவற்றை இரு நகல்களிலும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
13.07.2020
 அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / நர்சரி / ப்ரைமரி / மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

சட்ட விழிப்புணர்வு முகாம் - சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாக ஆசிரியர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளதால் 16.07.2020 அன்று மாலை 3 மணியளவில் இணைய வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT1 ATTACHMENT2 ATTACHMENT3 
13.07.2020          நினைவூட்டல் - 02    //மிக மிக அவசரம்//

அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்  2018 - 2019, 2019 - 2020 க்கும் இடையே  மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறைவுக்கான காரணம் எழுத்து மூலமாக தெரிவிக்கப்படல் வேண்டும் -2019-2020  ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC/ST /SCC  மாணவர்களுக்கு ப்ரீ  மெட்ரிக் / போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறும் காலதாமதத்திற்கான காரணத்தை எழுத்து வடிவில் (3 நகல்களில்)  இவ்வலுவலக அ5 பிரிவில் (13.07.2020) ன்று மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் ATTACHMENT1. ATTACHMENT2   ATTACHMENT 3 
13.07.2020                //நினைவூட்டல் -1//
 அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் -2019 - 2020  ஆம் கல்வியாண்டில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களுக்கு பெண்கல்வி  உதவித்தொகை காசோலையை இதுவரை பெறாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உரிய பயனாளி மாணவிகளின் வங்கிக் கணக்கில் உடன் வரவு வைத்து பயனீட்டு சான்று ( Utilization certificate )  மற்றும் பற்றொப்பம் ( Acquittance )  3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 17.07.2020 மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Saturday 11 July 2020

11.07.2020
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான  11 மற்றும் 12 ஆம் வகுப்பு  தமிழ்வழி  மற்றும் ஆங்கில வழி  இலவச பாடநூல்கள்  13.07.2020  அன்று கீழ் கண்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும். சார்ந்த பள்ளி தலைமை   ஆசிரியர்கள்  13.07.2020 அன்று  காலை 10.00 மணி  முதல்  தயார் நிலையில் இருக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகளின் பெயர்கள் 
1 . அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு
2 . அரசு மேல்நிலைப்பள்ளி,வெள்ளக்குட்டை
3 . அரசு மேல்நிலைப்பள்ளி, நிம்மியம்பட்டு 
4 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்
5 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்
6 . அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம்
7 . அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர்
8 . அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டியப்பனூர்
9 . அரசு மேல்நிலைப்பள்ளி , பொம்மிகுப்பம்
10 . அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகம்முத்தம்பட்டி
11 . அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , மடவாளம் 
12 . . அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி , மடவாளம் 
13 . அரசு மேல்நிலைப்பள்ளி, பால்ணாங்குப்பம்
14 . அரசு மேல்நிலைப்பள்ளி, தமலேரிமூத்தூர்
15 . அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி
16 . அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பேரி
17 . அரசு மேல்நிலைப்பள்ளி, விசமங்களம்
18.  ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி, விசமங்களம்
19 . அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு
20 . அரசு மேல்நிலைப்பள்ளி , மட்றப்பள்ளி 
21 . அரசு மேல்நிலைப்பள்ளி, புதூர்நாடு

Friday 10 July 2020

10.07.2020          நினைவூட்டல் - 01    //மிக மிக அவசரம்//

அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்  2018 - 2019, 2019 - 2020 க்கும் இடையே  மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறைவுக்கான காரணம் எழுத்து மூலமாக தெரிவிக்கப்படல் வேண்டும் -2019-2020  ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து SC/ST /SCC  மாணவர்களுக்கு ப்ரீ  மெட்ரிக் / போஸ்ட் மெட்ரிக் ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில் விண்ணப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறும் காலதாமதத்திற்கான காரணத்தை எழுத்து வடிவில் இவ்வலுவலக அ5 பிரிவில் 13.07.2020 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2

Wednesday 8 July 2020

08.07.2020  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
மத்திய அரசு தேசிய உதவித் தொகை திட்டம் - 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் இணைப்பில் உள்ள பள்ளி மாணவ /மாணவியர்களின் சரியான வங்கி கணக்கு விவரங்கள் இல்லாததால் NMMSS உதவித் தொகை வழங்கப்படாமல் உள்ளது. பயன்பாட்டில் உள்ள சரியான வங்கி கணக்கு விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் (deottr@nic.in) முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் Hard Copy மற்றும் வங்கி புத்தக முதல் பக்க நகலுடன் 09.07.2020 மாலை 5.00 க்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Tuesday 7 July 2020

07.07.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி திறன்தேர்வு ( NATIONAL MEANS - CUM- MERIT SCHOLARSHIP SCHEME )2018 -2019 மற்றும் 2019 - 2020 ஆகிய ஆண்டுகளில் உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவ / மாணவியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை சரிபார்த்துக்கொள்ளுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT  ATTACHMENT 

Monday 6 July 2020

06.07.2020

அனைத்து  அரசு/நிதியுதவி / மெட்ரிக் /  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு,

2020 - 2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 4 பாடத்தொகுப்பு முறையினையே நடைமுறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ATTACHMENT


06.07.2020 அனைத்து பணம் பெற்று வழங்கும்  தலைமை ஆசிரியர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. திருப்பத்தூர் சார்கருவூலம் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ஜீன் - 2020 காண சம்பளப்பட்டியல்களை IFHRMS - இல் வரும் 10 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து முடிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு சம்பளப்பட்டியல் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் குறைகளை விவரத்துடன் கடிதம் மூலம் திருப்பத்தூர் சார் கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறு  தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் துரித கவனம் செலுத்துமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

Saturday 4 July 2020

05.07.2020          // தேர்வுகள் மிக மிக அவசரம்//

அனைத்து  அரசு/நிதியுதவி / மெட்ரிக் /  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு,

அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களுடைய இணைப்பில் கண்ட  அறிவுரைகளின் படி 10 ஆம்  வகுப்பு , 11 ஆம்  வகுப்பு மற்றும் ARREAR 11 ஆம்  வகுப்புகளில் நீண்ட நாள் விடுப்பில் இருந்த மாணவர்கள், மாற்று சான்றிதழ் ( TC ) பெற்றவர்கள் மற்றும் மாணவர்களில் எவரேனும் இறந்திருப்பின் அவர்களுடைய விவரங்களை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 06.07.2020 நாளை காலை 11.00 மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மிக மிக அவசரம்    ATTACHMENT 1        ATTACHMENT 2
( குறிப்பு  10 , 11 மற்றும் ARREAR 11 ஆம்  வகுப்பு தனி தனி படிவத்தில், இன்மை இருப்பின் இன்மையையும் தனி தனி படிவத்தில் வழங்கவும்.)

Wednesday 1 July 2020

01.07.2020   அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

NEET - 2020 - மருத்துவ சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வெழுத பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவர்களின் விபரத்தையும் ஏற்கனவே, அரசு மேல்நிலைப்பள்ளி மையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் விவரங்களையும் கீழ்க் குறிப்பிட்ட NEET - 2020  கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் பெயர்களை பதிவு செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒருங்கிணைப்பாளர்கள்

1. திரு.ச.குழந்தைசாமி,  தலைமை ஆசிரியர், 
    அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி -  CELL NO.9443687149

2. திரு.முத்தரசன், முதுகலை ஆசிரியர்,
    அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை.  - CELL NO. 9080865796