Wednesday 31 August 2022

 01.09.2022 

 // எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 3  மற்றும் கூடுதல் விவரம் 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -  இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN  செய்து தலைப்பு வாரியாக   PDF  FORMAT  மற்றும் EXCEL FORMAT இத்துடன் தற்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள தொகுப்பு படிவத்துடன் சேர்த்து அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT  இல்  கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும்   3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.  இணைப்பு 2 இல் NUMBER STATEMENT  பதிவிறக்கம் செய்யும் முறை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் , 29.08.2022 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் 30.08.2022 அன்று  பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்களுக்கும் தொகுத்து பணிந்து அனுப்பவேண்டி உள்ளதால் காலதாமதம் இல்லாமல் உடன் நடவடிக்கை மேற்கொண்டு 01.09.2022 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்  தெரிவிக்கலாகிறது.  இணைப்பு  ,இணைப்பு 2 இணைப்பு 3  கூடுதல் இணைப்பு -4 இணைப்பு - 5

Tuesday 30 August 2022

 30/08/2022    

அனைத்து  அரசு  / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 ஜோலார்பேட்டை குறு வட்ட விளையாட்டு R.D& B.D.GAMES OFFICIALS LIST      கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கு நடுவர்களாக பணியாற்ற  இணைப்பில் உள்ள ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்- இணைப்பு 

தேதி :-01.09.2022 07.09.2022 09.09.2022 


Monday 29 August 2022

 30.08.2022 //   

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

உதவியாளர் , இளநிலை உதவியாளர், தட்டச்சர் சார்பான விவரம் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 30.08.2022 மாலைக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன்  1 நகலினை  இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , மேலும் காலிப்பணியிடம் எனில் அதற்கான அரசாணை எண் மற்றும் நாள் குறிப்பிட்டு அதேபடிவத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

Sunday 28 August 2022

 29.08.2022  // மிக அவசரம் தனி கவனம் //

    அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல மாணவியர்களுக்கு கிராமப்புற பெண்கள் கல்வி ஊக்கத்தொகை திட்டம் வழங்குதல் சார்பாக கேட்பு  பட்டியல் இணைப்பில்  உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளியின் வங்கி கணக்கு எண். முதல் பக்க 3 நகலுடன் 01.09.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதில் தனி கவனம் செலுத்தி பிழையின்றி மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

Friday 26 August 2022

 26.08.2022 

 // எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 2 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -   இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN  செய்து தலைப்பு வாரியாக   PDF  FORMAT  அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT  இல்  கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும்   3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.  இணைப்பு 2 இல் NUMBER STATEMENT  பதிவிறக்கம் செய்யும் முறை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் , 29.08.2022 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் 30.08.2022 அன்று  பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்களுக்கும் தொகுத்து பணிந்து அனுப்பவேண்டி உள்ளதால் காலதாமதம் இல்லாமல் உடன் நடவடிக்கை மேற்கொண்டு 29.08.2022 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்  தெரிவிக்கலாகிறது.  இணைப்பு  ,இணைப்பு 2 இணைப்பு 3 

Thursday 25 August 2022

 26.08.2022  

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் கடிதத்தின்படி சிறுபான்மையினர் நலம் - கிராமப்புறப்பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவியர்கள் கல்வி கற்பதில் இடை நிறுத்தம் செய்வதை தடுத்தல் அம்மாணவிகள் தொடர்ந்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவித்தல் 2021-2022 ஆம் கல்வி ஆண்டின் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரையில் பயிலும் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த பெண் குழுந்தைகள் எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  29.08.2022 க்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இணைப்பு 

 25.08.2022

 அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  உயர்கல்வி ஆலோசனைகள் மற்றும் வழிக்கட்டுதல் ( career guidance ) 2021  -2022  ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கூட்டம் -  அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் சார்ந்த  செயல்முறைகள் இணைப்பில் கண்டவாறு  உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. இணைப்பு 


 25.08.2022 

 // எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 1 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -   இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN  செய்து தலைப்பு வாரியாக   PDF  FORMAT  அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT  இல்  கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும்   3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில்   26.08.2022    காலை 11.00 மணிக்குள்  நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இப்பொருள் சார்பாக அனைத்து பள்ளிகளின்  எண்வகைப்பட்டியலை  தொகுத்து  பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு 30.08.2022  சமர்ப்பிக்கவேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.  இணைப்பு 

Wednesday 24 August 2022

 25.08.2022   

அனைத்து வகை அரசு / நிதயுதவி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர்களின் கவனத்திற்கு 

 தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 இன்படி திரு. எம். ஈஸ்வரன் கோரிய தகவல்கள் உரிய காலவரையறைக்குள் மனுதாரருக்க தகவல் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கால தாமதத்தை  தவிர்க்கும் படியும்  காலதாமதம் ஏற்படின் தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறதுஇணைப்பு1, இணைப்பு2 , இணைப்பு 3 

 24.08.2022  // எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -   இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி எண்வகைப்பட்டியலை தயார் செய்து அளவுகோல் பதிவேட்டுடன் அனைத்து படிவங்களையும்    3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில் 25  மற்றும்  26.08.2022  மாலைக்குள்  நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

இப்பொருள் சார்பாக கீழ்கண்ட பணியாளர்கள்   மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்கப்படுகிறது.

1. திரு. பி.காளிவேல்  இளநிலை உதவியாளர், அரசு மேல்நிலைப்பள்ளி, வக்கணம்பட்டி

2.திரு. விஜயகுமார் , இளநிலை உதவியாளர் , அரசு உயர்நிலைப்பள்ளி, கொடுமாம்பள்ளி

3 . செல்வி. சோபனா, இளநிலை உதவியாளர், அரசு மேல்நிலைப்பள்ளி, விசமங்கலம் 

மேற்கண்ட பணியாளர்களை உடன் பள்ளி பணியிலிருந்து விடுவித்து இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 


Tuesday 23 August 2022

24.08.2022 

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சிபிஎஸ்இ / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  கவனத்திற்கு 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி LKG முதல் VIII வகுப்பு வரை பயிலும் மாணவர்களை கீழ்நிலை வகுப்புகளுக்கு மாற்றம் செய்வது குறித்து இணைப்பில் கண்ட திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 




 24.08.2022  

னைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சிபிஎஸ்இ நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் " ஆயுதம் செய்வோம் " என்னும் புதிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது சார்பாக " வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2022 " என்ற நிகழ்ச்சி மாவட்ட அளவிலான போட்டி 02.09.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு பாலூர் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தங்கள் பள்ளியில் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்கள் கலந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்/ சிபிஎஸ்இ / நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

Wednesday 17 August 2022

 17.08.2022 //  மிக மிக  அவசரம் //

அனைத்து  அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர்களின் கவனத்திற்கு 

 மாணவர்களின் எண்ணிக்கை மற்றும்  உதவியாளர்/ இளநிலை உதவியாளர் / பதிவறை எழுத்தர் அனுமதிக்கப்பட்ட பணியிட விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.08.2022  மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு  இணைப்பு 

Monday 15 August 2022

  16.08.2022 // தனி கவனம் மிக மிக அவசரம் // நினைவூட்டல் 1 //

அனைத்து வகை  அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி  உதவித்தொகை 2021-2022 ஆம் ஆண்டில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 6  ஆம் வகுப்பு  பயின்ற கிராமப்புற பெண்குழுந்தைகளுக்கு கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டதற்கான பயனீட்டுச்சான்று இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 12.08.2022 அன்று  மாலை 03.00 மணிக்குள் 3 நகல்களில் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

மேலும், 2021-2022 ஆம் ஆண்டுக்கான 6 ஆம் வகுப்பு கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிடமிருந்து பள்ளி தலைமை ஆசிரியர் வங்கி கணக்கிற்கு  நேரடியாக வரவு (ECS) வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதர்கான பயனீட்டு சான்றினை குறித்த காலத்திற்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் , இரண்டு பள்ளியினை தவிர மற்ற பள்ளிகளிலிருந்து பயனீட்டுச்சான்று ஒப்படைக்கப்படவில்லை ஆகவே , இன்னும் காலம் தால்தாமல் இன்று மாலை (16.08.2022) 02.00 மணிக்குள்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . .   இணைப்பு 

 16/08/2022    //  டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது//

 அனைத்து அரசு / நிதியுதவி  /உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2022 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் சார்பாக கருத்துருக்கள் 3 நகல்களில் அசல் பணிப்பதிவேட்டுடன் 16.08.2022 பிற்பகல் 01.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு1 இணைப்பு 2 

Thursday 11 August 2022

 11.08.2022   

அனைத்து வகை   அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  கவனத்திற்கு 

75 வது சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடும் வகையில் பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றுமாறு  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்ளுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

 11.08.2022  // தனி கவனம் //  தேர்வுகள் அவசரம் // 

அனைத்து வகை பள்ளிகள் அரசு / அரசு / அரசு உதவிபெறும் /  மெட்ரிக்  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த இடைநிலைக்கல்வி விடுப்பு துணைத் பொதுத்தேர்வு ஆகஸ்ட் 2022 தேர்வர்களின் அறிவியல்  பாட செய்முறைத்தேர்வுகள் செய்திருப்பின் செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்களை உடனடியாக இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 12.08.2022 க்குள் உள்ளீடு செய்தும் அம்மாணவர்களின் உரிய மதிப்பெண்கள் அடங்கிய நகளை  தனி நபர் மூலம் இவ்வலுவலக அ3 பிரிவில் உள்ள தேர்வு துறை எழுத்தரிடம் ஒரு நகளை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

Wednesday 10 August 2022

 11.08.2022 

அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தங்கள் பள்ளியில் பணிபுரியும் பதிவு எழுத்தர் மற்றும் பதிவறை உதவியாளர் பணியிட விவரங்கள் மற்றும் பணிப்புரிவோர் காலிப்பணியிட விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்  பூர்த்தி செய்து 12.08.2022 மாலை 05.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 10.08.2022 // தனி கவனம் மிக மிக அவசரம் //

அனைத்து வகை  அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி  உதவித்தொகை 2021-2022 ஆம் ஆண்டில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 6  ஆம் வகுப்பு  பயின்ற கிராமப்புற பெண்குழுந்தைகளுக்கு கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டதற்கான பயனீட்டுச்சான்று இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 12.08.2022 அன்று  மாலை 03.00 மணிக்குள் 3 நகல்களில் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

மேலும், 2021-2022 ஆம் ஆண்டுக்கான 6 ஆம் வகுப்பு கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிடமிருந்து மாணவர்களுக்கு நேரடியாக வரவு (ECS) வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதர்கான பயனீட்டு சான்றினை குறித்த காலத்திற்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு 

Monday 8 August 2022

 01.08.2022   // NMMS  //   புதியது மற்றும் புதுப்பித்தல் / நினைவூட்டல் - 1 

 அனைத்து  அரசு / அரசு நிதியுதவி  பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

2021-2022 ஆம் ஆண்டிற்கான NMMS 8 ஆம் வகுப்பு மாணவர்கள்  தேர்வில் புதியதாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் NSP  புதியதாக பதிவிறக்கம் செய்யுமாறும் ,  மற்றும் 10 , 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரம் புதுப்பித்தல் செய்யுமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேற்காண் தகவல்கள் மேற்கொள்வதில்  எந்தஒரு மெத்தனமும் இல்லாமல் 100 சதவிதம் முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு மாணவர்க்கும்  புதியதாக பதிவிறக்கம் மற்றும் புதுப்பித்தல் செய்யாமல் இருப்பின் சார்ந்த பள்ளி தலைமை  ஆசிரியர் பொறுப்பு ஏற்கநேரிடும் , மேலும் இப்பணி வரும் 16.08.2022 க்குள் முடித்து பதிவிறக்கம் செய்து இவ்வலுவலக மின்னஞ்சல்முகவரிக்கு ( deotpt2015@gmail.com) அனுப்பிவிட்டு அதன்    2 நகல்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து அரசு / அரசு நிதியுதவி  பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 இணைப்பு 

 08.08.2022  // அவசரம்  தனிகவனம்//

அனைத்து வகை பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி , மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களின் கவனத்திற்கு 

மாவட்ட  ஆட்சியரால் கோரப்பட்ட பள்ளிகள் சார்ந்த விவரம் முதன்மைக்கல்வி அலுவலகத்தால் அனுப்பட்டுள்ள ஆன் லைன் படித்தினை உடன் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை அசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இப்பொருள் சார்பான தொகுப்பறிக்கை 10.08.2022 மாலை 03.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டி உள்ளதால் இதில் தனி கவனம் செலுத்தி  கோரப்பட்ட தகவல்களை இன்று (08.08.2022) மாலை 05.45 க்குள் பூர்த்தி செய்யுமாறு மீளவும் கோரப்படுகிறது.

Monday 1 August 2022

 01.08.2022   // NMMS  //   புதியது மற்றும் புதுப்பித்தல் 

 அனைத்து  அரசு / அரசு நிதியுதவி  பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

2021-2022 ஆம் ஆண்டிற்கான NMMS 8 ஆம் வகுப்பு மாணவர்கள்  தேர்வில் புதியதாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் NSP  புதியதாக பதிவிறக்கம் செய்யுமாறும் ,  மற்றும் 10 , 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரம் புதுப்பித்தல் செய்யுமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேற்காண் தகவல்கள் மேற்கொள்வதில்  எந்தஒரு மெத்தனமும் இல்லாமல் 100 சதவிதம் முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு மாணவர்க்கும்  புதியதாக பதிவிறக்கம் மற்றும் புதுப்பித்தல் செய்யாமல் இருப்பின் சார்ந்த பள்ளி தலைமை  ஆசிரியர் பொறுப்பு ஏற்கநேரிடும் , மேலும் இப்பணி வரும் 16.08.2022 க்குள் முடித்து பதிவிறக்கம் செய்து  2 நகல்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து அரசு / அரசு நிதியுதவி  பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 இணைப்பு