Tuesday 11 September 2018

தேர்வுகள் அவசரம் - மார்ச் / ஏப்ரல் -2019 க்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியல்


06.09.2018 - தேர்வுகள் அவசரம் - மார்ச் / ஏப்ரல் -2019 க்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் 10.09.2018 முதல் 22.09.2018 வரைக்குள் EMIS User ID & Password ஐ பயன்படுத்தி NR தயாரித்தலுக்கான இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் - Attachment