29.06.2022 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களின் கவனத்திற்கு
2021- 2022-ஆம் கல்வியாண்டு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு இடைநின்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை உடனடி தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் இணையதளத்தில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 01.07.2022 க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .