28.06.2022// தேர்வுகள் அவசரம் //
அனைத்து மேல்நிலை / இடைநிலை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மே – 2021 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் மற்றும் எழுது பொருட்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள எழுது பொருட்களின் இருப்பு விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 02.07.2022 க்குள் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்யில் எழுதுப்பொருட்கள் ஒப்படைக்க அனைத்து மேல்நிலை / இடைநிலை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு