01.06.2022 // மிக மிக அவசரம் //
இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாவட்ட கருவூல அலுவலரின் அறிவுறுத்தலின்படி இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நானை காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் 2 நகலினை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1இணைப்பு 2படிவம்