31.05.2022
அனைத்து வகை அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் கண்டுள்ள ஆசிரியரல்லாதோர் விவரம் சார்ந்த படிவத்தை பூர்த்தி செய்து 06.06.2022 அன்று மாலை 04.00 மணிக்குள் இரு நகல்களில் தனிநபர் மூலம் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு