26/04/2022
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள வங்கி கணக்கு படிவத்தில் உள்ள தலைமைஆசிரியர்கள் தங்கள் வங்கி கணக்கு எண்ணை சரிபார்த்து மஞ்சள் கலத்தில் உள்ள ( Proposed to Remittance) தொகையினை இணைக்கப்பட்டுள்ள அரசுக்கணக்கில் செலுத்தி ரேண்டம் எண்ணுடன் செலுத்துச்சீட்டினை இவ்வலுவலகத்தில் 27.04.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்களுக்கு செலுத்து சீட்டினை அளிக்கும் வகையில் ஆ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு1 இணைப்பு2