29.03.2022
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்திடும் அலுவலர்களும் கருவூலத்தில் பட்டியல்கள் கேட்பு செய்திடும் அலுவலர்களும் மற்றும் தன் வைப்பு நிதி கணக்கு உட்பட அனைத்து வகையிலான வைப்புநிதி கணக்குகளை பராமரிக்கும் அலுவலர்களும் 2021 - 2022 நிதியாண்டின் நிதி ஒதுக்கீடுகளை நிலுவை இன்றி 28.03.2022 க்குள் முடிவிற்கு கொணர தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு