29.03.2022
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET - இல் 29.03.2022 காலை 9.45 மணிக்குள் ஆசிரியர் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் வருகை விவரத்தினை பதிவு செய்யுமாறு தெரிவிக்கலாகிறது. GOOGLE SHEET