29.03.2022
அனைத்து வகை அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அலவலகப் பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துப்படி பெறுவோர் விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து நாளை 30.03.2022 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் இரு நகல்களில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. படிவம் -1, படிவம் - 2 , படிவம் - 3