10.03.2022
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி / வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
தமிழ்நாடு அமைச்சுப்பணி - தாங்கள் அலுவலகத்தில் உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் பணியிடம் 15.03.2022 முதல் 14.03.2025 வரை ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்கள் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பணியிடம் வாரியாக தனித்தனியாக பூர்த்தி செய்து GOOGLE SHEET இல் பதிவு செய்தும் ஒரு நகல் 10.03.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. ONLINE SHEET இணைப்பு - 1