25.02.2022 நினைவூட்டல் - 1
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளி ,மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளி முதன் முதலில் துவங்கியதற்கான ஆணை மற்றும் இறுதியாக பெறப்பட்டுள்ள தொடர் அங்கீகார ஆணை ஆகிய இரண்டையும் முகப்பு கடிதத்துடன் 02.03.2022க்குள் ஆ5 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுநாள் வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடன் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.