TRUST EXAM
25.02.2022 //
//தேர்வுகள்//
தனிகவனம் //
அனைத்து வகை
பள்ளி
தலைமை
ஆசிரியர்களின்
கவனத்திற்கு
27.02.2022 அன்று நடைபெறும் ஊரகத்திறனாய்வு தேர்வு (RURAL TRUST) தேர்விற்கு நியமனம் செய்யப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் உரிய தேர்வு மையத்தில் 26.02.2022 அன்று காலை 11.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது.
மேலும் இணைப்பில் தேர்விற்கான வருகை பதிவேடு, (AQUNTIANCE),தேர்விற்கான வழிகட்டுதல்கள், பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு 2