01.03.2022 // தேர்வுகள் அவசரம்// தனிகவனம்//
அனைத்து வகை அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் உள்ள தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளை உடனே தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS) தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (HALL TICKET) பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு