03.02.2022 // மிக அவசரம் //
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகளின்படி இணைப்பில் உள்ள GOOGLE ONLINE SHEET இல் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் வங்கிக் கணக்கு எண்களை சரிபார்த்து, ONLINE படிவத்தில் விடுபட்டுள்ள விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது ஆனால் இது நாள் வரை ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்யாமல் இருப்பது மிகவும் வருந்ததக்க செயலாகும் இனியும் காலதாமதம் செய்யாமல் இன்று மாலை 05.00 மணிக்குள் படிவத்தினை பூர்த்தி செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மற்றும் காலதாமதத்தை தவிர்த்து விரைவாக செயல்படுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. ONLINE SHEET