அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
05.02.2022 அன்று நடைபெறும் NTSE தேர்விற்கு நியமனம் செய்யப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் உரிய தேர்வு மையத்தில் 04.02.2022 அன்று பிற்பகல் 02 .00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது.
மேலும் தங்கள் மையத்திற்கு தேவையான OMR SHEET இவ்வலுவலகத்தில் 04.02.2022 அன்று காலை 10.00 மணிக்கு பெற்று செல்ல முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கலாகிறது
மேலும் இணைப்பில் தேர்விற்கான வருகை பதிவேடு அக்கடன்சி ,தேர்விற்கான வழிகட்டுதல்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT 2 ATTACHMENT3 ATTACHMENT4