17.02.2022
//தேர்வுகள் அவசரம்// // தனிகவனம்//
அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர்
/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு– தேர்வு மையங்களுக்கான இணைப்பு பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.02.2022 மதியம் 2.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அரசுத்தேர்வுகள் இயக்கத்திலிருந்து பெறப்பட்டுள்ள தேர்வுமைய இணைப்பின்படி பள்ளிகள் விவரங்களை சரிபார்த்து, இணைப்பு2 –ல் உள்ள தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் அ3 பிரிவில் நேரில் கையொப்பம் செய்ய அனைத்து வகை பொதுத்தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள்/கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1 இணைப்பு2