20.01.2022 //நினைவூட்டல்-1//தேர்வுகள் அவசரம்//
அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.
2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணாக்கர்களின் தேர்வுக்கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் 21.01.2022 முதல் 31.01.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு