அனைத்து வகை அரசு/நிதியுதவி/ உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ கவனத்திற்கு
IFHRMS புதிய பணியிடம் சேர்ப்பது குறித்து கோரிக்கை இருப்பின் அதற்கான அரசாணைகள் /ஆணைகளை இணைத்து இணைக்கப்பட்டுள்ள
படிவத்தினை பூர்த்தி செய்து மாவட்ட கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் இணைத்து பள்ளிக்கல்வி ஆணையராக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு படிவத்தினை dsefc@nic.in என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்
எனவும், அதன் நகலினை 28.12.2021 மாலை 5 மணிக்குள்
இரு நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களூக்கும் தெரிவிக்கலாகிறது.இதில் ஏதேனும் காலதாமதம் ஏற்படின் சார்ந்த தலைமை ஆசிரியரே
பொறுப்பேற்க்கநேரிடும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.இணைப்பு