Monday, 15 November 2021

 15.11.2021        // மிக அவசரம்//

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடம் சார்பான அரசாணை எண் விவரத்தினை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com)  அனுப்பிவிட்டு அதன் நகலினை  16.11.2021 மாலை  04.00 மணிக்குள்  இவ்வலுவலக  ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு