Monday, 15 November 2021

 15.11.2021       // அவசரம் //

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு  விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்டதற்கான பயனீட்டுச் சான்றினை  பூர்த்தி செய்து 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில்  ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் இதுநாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் ஒப்படைக்கப்படவில்லை எனவே 16.11.2021 மாலை 04.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

1. அ.மே.நி.பள்ளி, வெள்ளக்குட்டை.

2. அ.மே.நி.பள்ளி, மிட்டூர்.

3.அ.மே.நி.பள்ளி, மலைரெட்டியூர்.

4.அ.மே.நி.பள்ளி, பொன்னேரி.

5. அ.(ஆண்கள்) மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.

6. அ.மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி.

7. அ.மே.நி.பள்ளி, பேராம்பட்டு.

8.அ.மே.நி.பள்ளி, குரும்பேரி.

9. அ.(பெண்கள்) மே.நி.பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி.

10. ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி, விசமங்கலம். 

11. அ.(பெண்கள்) மே.நி.பள்ளி, மடவாளம்.

12. அ.(ஆண்கள்) மே.நி.பள்ளி, மடவாளம்.

13. தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

14. மேரி இமாக்குலேட் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

15. உபைபாஸ் பெண்கள் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

16.டான்போஸ்கோ மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.

17.உஸ்மானியா மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

18.செயின்ட் சார்லஸ் மே.நி.பள்ளி, அத்தனாவூர்.

19. அ.ஆதிதிராவிடர் நல மே.நி.பள்ளி, ஆலங்காயம்.

20. அ.மே.நி.பள்ளி, கசிநாயக்கன்பட்டி.

21. வன மே.நி.பள்ளி, நெல்லிவாசல் நாடு.

22. அ.உ.நி.பள்ளி, கனவாய்புதூர்.

23. அ.(பெண்கள்) உ.நி.பள்ளி, மிட்டூர்.

24. அ.உ.நி.பள்ளி, கோணப்பட்டு.

25. அ.உ.நி.பள்ளி, நெக்குந்தி.

26. அ.உ.நி.பள்ளி, வெங்களாபுரம்.

27. அ.உ.நி.பள்ளி, ஆதியூர்.

28.அ.உ.நி.பள்ளி, செவ்வாத்தூர். 

29. அ.உ.நி.பள்ளி, அங்கநாதவலசை.

30. அ.ஆதிதிராவிடர் நலப்பள்ளி, ஜடையனூர்.

31. அ.உ.நி.பள்ளி, திம்மனாமுத்தூர். 

32. அ.உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி.