15.11.2021
அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு விலையில்லா நலத்திட்டங்கள் மாணவ மாணவியர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட ஒவ்வொரு நலத்திட்டத்திற்கும் புகைப்படச் சான்று தலா இரண்டினை கீழ்கண்ட பள்ளிகள் காலதாமதத்திற்கு இடமின்றி 10.11.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை என்பதை தங்களுக்கு தெரிவிக்கலாகிறது.
1. அரசு உ.நி.பள்ளி, தோரணம்பதி.
2. அரசு உ.நி.பள்ளி, நெக்குந்தி.