12.11.2021 //தேர்வுகள்//
அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2021 - 2022 ஆம் கல்வி ஆண்டு 2022 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள அனைத்து வகை தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவு செய்து கொள்வது குறித்த செய்தி குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இச்செய்தி குறிப்பினை இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தற்கிணங்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு