Monday, 11 October 2021

 11.10.2021  //  புதிய தேர்வு மையங்கள் // மிக மிக அவசரம் //

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கவனத்திற்கு,

2021 - 2022 கல்வியாண்டு  இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (10 ஆம் வகுப்பு)  பொதுத் தேர்விற்கு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதத்தின் படி இவ்வலுவலகத்திற்கு  20.10.2021 புதன்கிழமைக்குள் 5 நகல்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு:  மார்ச் 2020  - ஆம் ஆண்டு 10  ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்காக ஓராண்டிற்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு  மையமாக செயல்பட (சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணைகள் குறிப்பிட்டுள்ள நிபந்தனை/நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின்)  அதன் நகல்களை இவ்வலுவலகத்திற்கு 20.10.2021 க்குள் 5 நகல்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு