Friday, 8 October 2021

 

08/10/2021  // தணிக்கை விவரம்//  தனி கவனம்//

தணிக்கை  - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – (இடைநிலை ) அரசு நலத்துறை சார்ந்த உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக பள்ளி மேலாண்மை  வளர்ச்சி குழுவிற்கு 2020 -2021 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட தொகை மாநில பட்டய கணக்காயரின் 13.10.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் தணிக்கையில் ஆலங்காயம், திருப்பத்தூர், கந்திலி ,ஜோலார்பேட்டை ஒன்றிய அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  இணைப்பில் உள்ள  ஆவணங்களுடன் தணிக்கையில் தவறாது கலந்து கொண்டு தணிக்கை ஆவணங்களை முன்னிலை படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் மெத்தனம் காட்டாமல் தனி கவனம் செலுத்துமாறும் ,மேலும் இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து 3 நகல்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.           இணைப்பு1 இணைப்பு2 இணைப்பு3