Friday, 8 October 2021

 08.10.2021  // தேர்வு//

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

நவம்பர் 2021 இல் நடைபெறவிருக்கும் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புபொதுத்தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 01.10.2021 அன்று 12.5 வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் 11.10.2021 முதல் 18.10.2021 வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (14.10.2021 முதல் 17.10.2021 வரையிலான விடுமுறை நாட்கள் நீங்களாக ) இணைப்பில் குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வு இயக்குநர்  கடிதத்தின் படி சேவை மையங்களுக்கு (Nodal center) நேரில் சென்று ONLINE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 20.10.2021 அன்று தட்கல் திட்டத்தில்  ரூ 500/ கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்பதனை 

தங்கள் பகுதியில் உள்ள மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

NODAL CENTER 

 இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்

அரசு மேல்நிலைப்பள்ளி, வக்கணம்பட்டி

இணைப்பு