01.10.2021 நினைவூட்டல் - 2
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2021 - 2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சத்துணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஆண் / பெண் வாரியாக தெரிவிக்கும்படி 31.08.2021 அன்று இவ்வலுவலக இணையதளத்தில் படிவங்கள் பதிவிடப்பட்டது. ஆனால் இன்று வரை கீழ்கண்ட பள்ளிகள் இவ்விவரங்களை வழங்காமையால் உரிய நேரத்தில் அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு இடமின்றி கோரப்பட்டுள்ள தகவல்களை விரைந்து வழங்கும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம்
மேல்நிலைப்பள்ளிகள்
1 ஜோலார்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
2. ஏகலைவா உ ண்டு உறைவிட பள்ளி
3. தோமினிக் சாவியோ திருப்பத்தூர்
4. TMS திருப்பத்தூர்.
உயர்நிலைப்பள்ளிகள்
1. பெரியகுரும்பத்தெரு
2. அசோக் நகர்
3. குன்னத்தூர்
4. ஜம்மனபுதூர் பூங்குளம்
5. அண்ணான்டப்பட்டி