Thursday, 30 September 2021

 

01.10.2021  // தேர்வு //

அனைத்து வகை  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

மார்ச் 2021 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (ORIGINAL MARK CERTIFICATES)  அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் 04.10.2021 (திங்கள் கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல்  மாணவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  

    மேலும், கோவிட் - 19 தடுப்பு சம்பந்தமான அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகளை  மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு