Monday, 18 October 2021

 18.10.2021  

அனைத்து அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்ட விவரத்தினை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com)  அனுப்பிவிட்டு அதன் நகலினை தனிநபர் மூலம் இன்று மாலை (18.10.2021) 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு