30.06.2021
அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களின் கவனத்திற்கு
எதிர் வரும் 06.07.2021 முதல் 10.07.2021 வரை திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் 2019 -2020 மற்றும் 2020 -2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் பொருட்டு தேர்ச்சி பதிவேடு மற்றும் சேர்க்கை நீக்கல் பதிவேடுகளை (A,B,C&D பதிவேடு உட்பட) முழுமையாக பூர்த்தி செய்து ஒப்புதல் பெற தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
குறிப்பு . இடம் , பங்கேற்கும் பள்ளிகளின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்