Wednesday, 30 June 2021

01.07.2021     // தனி கவனம்//

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

E-SR Update 09.07.2021  அன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிப்பதிவேட்டினை Update செய்யாத தலைமை ஆசிரியர்கள் அலுவலகத்தில் பணிப்பதிவேட்டினை பெற்று E-SR Update  உரிய நேரத்திற்குள் முடித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பணிப்பதிவேடு பெற்று சென்ற தலைமை ஆசிரியர்கள் E-SR  பணி முடித்திருப்பின் திரும்ப அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.