Monday, 28 June 2021

 28.06.2021            //மிக அவசரம் //

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி பெற வேண்டி பணிவரன்முறை செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பணியாளர்கள் விவரம் இணைப்பில் கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து  நாளை காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக  அ1 பிரிவில் 2 நகல்களில் நேரில் சமர்ப்பிக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இணைப்பு - 1 இணைப்பு-2 

குறிப்பு:  பெயர் விடுபட்டு பின்னர் கண்டறியப்பட்டால் அதற்கு சார்ந்த பணியாளர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பு ஆகும்