12.03.2021 // தேர்தல் அவசரம்//
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தோ்தல் 2021 திருப்பத்துார் மாவட்டம் - வாக்குச்சாவாடி அமைந்துள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நாளை முதல் தேர்தல் முடியும் வரை தலைமையிடத்திலே இருக்க வேண்டும் , தேர்தல் சார்பாக பார்வையாளர்கள் (மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் துறை உயர் அலுவலர்கள் அவ்வப்போது வாக்குச்சாவடிகளை பார்வையிட வருகைப்புரிய உள்ளதால் வாக்குசாவடிஅமைந்துள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் முழு நேரமும் பள்ளியை திறந்து வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் தலைமையிடத்தை விட்டு அவசியமாக செல்லவேண்டியிருப்பின் மாற்று ஏற்பாடு செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தலைமை ஆசிரியர் தமது கைபேசி எண் மற்றும் இதர விவரங்களை பள்ளி அறிவிப்புப்பலகையில் எழுதிவைக்கவும் கைப்பேசியினை உயர் அலுவலர்கள் /வருவாய் துறையினர் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உடனடியாக சரியான விவரங்களை தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு