12.03.2021 // தேர்தல் பணி // அவசரம் //
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தல் தேர்தல் பணிக்கான முதற்கட்ட பயிற்சி 14.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். தேர்தல் பணிக்காக ஆணை பெற்ற அனைவரும் பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கலாகிறது இணைப்பு