15.03.2021 //தனி கவனம் //
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
2020 - 2021 ஆம் கல்வியாண்டில் வழங்கிய நிதி ஒதுக்கீடுகளை (NON SALARY) 15.03.2021 க்குள் செலவினம் மேற்கொண்டு உரிய வங்கி கணக்கிற்கு ECS செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு