Monday, 4 January 2021

 04.01.2021 //NMMS தேர்வுகள்//

    அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு 

    பிப்ரவரி 21 இல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களின் விண்ணப்பப் படிவங்களை இணைப்பில் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

PROCEDURES  APPLICATION  REGISTRATION PROCESS