Monday, 4 January 2021

 04.01.2021    அனைத்து மெட்ரிக் பள்ளித் தாளாளர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்ட ஆளுகைக்குட்பட்ட அனைத்து மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லா பணியாளர்கள் தேர்தல் - 2021 படிவத்தினை பூர்த்தி செய்து 06.01.2021 க்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இரு நகல்களில் நேரில்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு