05.01.2021
அனைத்து அரசு நிதியுவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2017,2018,2019 நிதியாண்டுகளில் வருமான வரி ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த விவரம் (schedule) நகல் மற்றும் வருமான வரி E.FILLING செய்த விவரம் ஆகியவற்றின் நகல்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று (05.01.2021) மாலை 04.00 மணிக்குள் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
குறிப்பு . அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மட்டும்