Monday, 4 January 2021

 05.01.2021   அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 

IFHRMS வரவு செலவுத் திட்டம் – 2020 –  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பண்டிகை முன்பணம்/மின்கட்டணம்/பயணப்படி / அஞ்சல் வில்லை/ அலுவலக செலவினம் நிதி ஒதுக்கீடு IFHRMS இல் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இச்செலவினங்களை 31.03.2021 க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு