Monday, 4 January 2021

 05.01.2020     // தனி கவனம் //  மிக அவசரம் //

அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

 திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் இணைப்பில் உள்ள சில தலைமை ஆசிரியர்கள்/பள்ளி உதவி ஆசிரியர்கள்  மற்றும் பணியாளர்களுக்கு IFHRMS இல் ஊதியம் பெற்று வழங்கப்பட வில்லை என உதவிக் கருவூல அலுவலரால் பள்ளிகளின் பெயர் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள பள்ளிகளில் ஊதியம் பெற்று வழங்கப்படாமைக்கான காரணம் மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் நகலினை சார் கருவூலத்தில் இன்றே ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.   இணைப்பு