05.01.2021 // மிக மிக அவசரம்//
அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர் / / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சார்பான அறிவுரைகள் . கருத்துக்கேட்பு கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து படிவம் 1 மற்றும் 2 ஐ நிறைவு செய்து , பெற்றோர்களின் கையொப்பம் பெற்று அதை தொகுத்து அறிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 07.01.2021 அன்று மாலைக்குள் தவறாமல் ஒப்படைக்க வேண்டும் என அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT