06.01.2021
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
உடற்கல்வி , ஓவியம், தையல்ஆசிரியர், இசை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட அரசாணை எண், நாள் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை 07.01.2021 பிற்பகல் 01.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT