Wednesday, 6 January 2021

 

07.01.2021  // மிக மிக அவசரம்//


 அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும்  மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர் / / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும்  மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சார்பான அறிவுரைகள் . கருத்துக்கேட்பு கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து படிவம் 1 மற்றும் 2 ஐ நிறைவு செய்து , பெற்றோர்களின் கையொப்பம் பெற்று அதை தொகுத்து அறிக்கையாக 02 நகல்களில் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஆ5 பிரிவில்  இன்று  (07.01.2021)  மாலை 04.00 மணிக்குள்  தவறாமல் ஒப்படைக்க வேண்டும் என அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT