22.01.2021 // மிக மிக அவசரம்// நினைவூட்டுதல் -1
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2019- 2020 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் - மாணவ / மாணவியரின் விவரங்கள் - மீளவும் சரிசெய்து அனுப்பக் கோரப்படுவது - சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறை கடிதத்தை பின்பற்றி அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2
குறிப்பு: இணைப்பு - 2 இல் கண்டுள்ள பள்ளிகள் மட்டும் 22.01.2021 அன்று மாலை 02.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.