Thursday, 21 January 2021

 22/01/2021  // மிக மிக அவசரம்//

தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 - மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரியும் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்டம் திரு. பி.எஸ் . சீனிவாசன் என்பார் கோரியுள்ள தகவலை  உடன் அனுப்பி அதன் நகலினை முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் இவ்வலுவலகம் அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT