21.01.2021 //NMMS தேர்வுகள்//
அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
பிப்ரவரி 21 இல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2021 இல் முடிவடைந்ததால் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் SUMMARY REPORT இரண்டு நகல் மற்றும் CANDIDATE DETAILS REPORT நகலையும் ( ஒரு தேர்வர்க்கு ரூ.50 வீதம்) சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் அ3 பிரிவு அலுவலரிடம் 22.01.2021 அன்று 03.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு . NMMS பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் SUMMARY REPORT இரண்டு நகல் மற்றும் CANDIDATE DETAILS REPORT நகலை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் வேலூர் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வங்கி வரைவோலையாக ஒப்படைக்க நேரிடும் என்பதனை அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.