Sunday, 24 January 2021

 25.01.2021    // மிக மிக அவசரம்// நினைவூட்டுதல் -2

 இணைப்பில் கண்டுள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - சிறப்பு  ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2019- 2020 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் - மாணவ / மாணவியரின் விவரங்கள் - மீளவும் சரிசெய்து அனுப்பக் கோரியது -  சார்பாக இந்நாள் வரை ஒப்படைக்காத  இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் மட்டும் 25.01.2021 மாலை 02.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு - 1  இணைப்பு - 2